ஓராண்டில் 1000 விளையாட்டு மைதானங்கள்! -மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
Nov 6, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓராண்டில் 1000 விளையாட்டு மைதானங்கள்! -மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

Web Desk by Web Desk
Aug 30, 2023, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் ஓராண்டுக்குள் 1000 விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று இளைஞர்கள் நலத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு தினத்தன்று புதுதில்லியில் பேசிய அவர், முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு இந்த மையத்தில் வேலை வழங்குவதாகவும், இது வெறும் வேலை வாய்ப்புக்காக மட்டும் இல்லாமல் வளரும் விளையாட்டு வீரர்களுக்கு மூத்த வீரர்களின் வழிகாட்டுதலைப் பெறுவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்றும் ஒவ்வொரு வீரரும் தங்கள் மையங்களுக்கான உபகரணங்களை வாங்குவதற்கு ஐந்து லட்சம் ரூபாயும், செயல்பாட்டு செலவிற்காக ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு தினத்தை நினைவுகூரும் வகையில், 3500 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நம் நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய அவர், கடந்த அறுபது ஆண்டுகளை விட இம்முறை உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது.   18 வயதான பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் அவர், அந்த நிகழ்ச்சியில் ‘பிட் இந்தியா வினாடி வினா’ போட்டியையும், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த தகவல்களையும், கையேட்டையும் அறிவித்தார்.

Tags: Anurag ThakurPragyananda ChessChess Champion
ShareTweetSendShare
Previous Post

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

ஹாக்கி உலக கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா!

Related News

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

“பயனர்களின் உரிமையை பாதுகாக்க போராட்டம்” – AMAZON Vs PERPLEXITY மோதும் ஜாம்பவான்கள்!

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies