தேச நலன் கருதியே ஒரே நாடு ஒரே தேர்தல்! - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். 
Sep 9, 2025, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச நலன் கருதியே ஒரே நாடு ஒரே தேர்தல்! – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். 

Web Desk by Web Desk
Sep 4, 2023, 08:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பஞ்சாப் மாநிலம் பாக்ராவிற்கு வருகை தந்தார். அப்போது, அவருக்கு பாஜகவினர் மாலை அணித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளம், தாளம் முழுங்க நடைபெற்ற ஆட்டம், பாட்டத்தில் பாஜக நிர்வாகிகளுடன், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் கலந்து கொண்டு நடம் ஆடினார்.

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தேர்தலுக்காக ஒவ்வொரு வருடமும் அதிக நேரம் செலவு செய்யப்படுகிறது.

தேர்தலின் போது, தேர்தலை நடத்துவதற்கு அரசு பல கோடி ரூபாயைச் செலவு செய்கிறது. அதே போல, அரசியல்வாதிகளும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான அதிகாரிகளுக்கு தேவையில்லாத சுமை ஏற்படுகிறது.

இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. இது தேசத்தின் நலனுக்கான செயல். இதில் மாற்றக் கருத்துக்கள் இருந்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம்.

இது குறித்து, எதிர்க்கட்சிகள் தங்களது கருத்தை தாராளமாகத் மத்திய அரசிடம் தெரிவிக்கலாம். எதிர்க்கட்சிகளின் குரலுக்கு பாஜக எப்போதும் மதிப்பு அளித்து வருகிறது என்றார்.

Tags: Anurag ThakurMinister Anurag ThakurAnurag Thakur Press Meet
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாகுமா ?

Next Post

புத்தொழில் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பில் 3 வது இடத்தில் இந்தியா !

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies