புத்தொழில் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பில் 3 வது இடத்தில் இந்தியா !
Apr 29, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தொழில் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பில் 3 வது இடத்தில் இந்தியா !

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் -3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம் இந்திய மாணவர்களிடையே உலகளாவிய விருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் “புதுமையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மேம்பட்ட அறிவியல்” என்ற தலைப்பில் ஜி 20 இன் கீழ் அறிவியல் 20 (எஸ் 20) மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,

ஜூன் 2020-ல் பிரதமர் நரேந்திர மோடியால் விண்வெளித் துறை தொடங்கப்பட்டதன் பிறகு, விண்வெளி புத்தொழில்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 150 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை அறிவியல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களால் வழிநடத்தப்படுகின்றன என்று கூறினார்.

புத்தொழில்கள் புதுமையான கண்டுபிடிப்புகளின் மையங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்று கூறினார். ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா ஆகியவை இந்தியாவை இன்னும் வலுவான பொருளாதார சக்தியாக மாற்றவும், ஒவ்வொரு ஆண்டும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக அடைய உதவும் என்று கூறினார்.

“அவை வேலைகளை உருவாக்குவதுடன், இது வலுவான மற்றும் ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கிறது என்று  அவர் குறிப்பிட்டார். புத்தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் நடைமுறை அணுகுமுறையை ஊக்குவித்து பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது.

இது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களைப் புத்தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் தங்களுடைய எண்ணங்களைச் செயல்படுத்த ஊக்குவிக்கிறது என்று கூறினார். சுமார் 110 யூனிகார்ன்களுடன் புத்தொழில் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியா இப்போது 3 வது இடத்தில் உள்ளது,”என்று அவர் கூறினார்

Tags: jitendra singh
ShareTweetSendShare
Previous Post

தேச நலன் கருதியே ஒரே நாடு ஒரே தேர்தல்! – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். 

Next Post

7 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies