நாசாவின் புதிய திட்டத்திற்குத் தலைவரான இந்தியர்!
Mar 15, 2026, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாசாவின் புதிய திட்டத்திற்குத் தலைவரான இந்தியர்!

செவ்வாய்கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதன் முதலில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா, அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ‘நாசா’வின் இந்த புதிய திட்டத்திற்குத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவில் மனிதன் நீண்ட காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தியது. மனிதர்களை முதன்முதலில் நிலவுக்கு அனுப்பியது போல், செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயல்படுத்துவது குறித்து நாசா ஆய்வு செய்து வருகிறது.

இது நாசாவின் பெருமைக்குரிய மற்றும் எதிர்பார்ப்பு நிறைந்த திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலில் மென்பொருள் பொறியாளராகவும், தொடர்ந்து ‘ரோபாட்டிக்’ பொறியாளராகவும் பணியாற்றினார். பின்னர், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கான விண்கல ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேலை செய்த அனுபவம் உள்ளவர்.

Tags: NASAIndian originEngineerAppointedProject
ShareTweetSendShare
Previous Post

குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

இந்தியா- பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார்?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies