காவிரி விவகாரம்: கர்நாடகா திடீர் முடிவு!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: கர்நாடகா திடீர் முடிவு!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்குத் தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கவேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18 -ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குக் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது, 12,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குக் கர்நாடக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு மாநில அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு அக்டோபர் 15 -ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்படும் எனக் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும், நதிநீர் பங்கீடு குறித்து, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு உறுதியாகத் தண்ணீர் தரமுடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் எனக் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

Tags: Cauvery issueCauvery river
ShareTweetSendShare
Previous Post

அக். 2: ஆளுநர் மாளிகையில் விருந்து – பங்கேற்போர் லிஸ்ட்!

Next Post

டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் தங்கம் !

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies