இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!
Nov 14, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, இலங்கை மீனவர்கள் 5 பேரைக் கடலோரக் காவல் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இந்திய கடல் பகுதிக்குள் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும், வெளிநாட்டவர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும், தங்கம், கடல் அட்டை உள்ளிட்ட பொருட்களைக் கடத்தி செல்வதைத் தடுக்கவும், இந்திய கடலோரக் காவல்படையினர் ரோந்து கப்பலில் சென்று தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் இலங்கை படகு ஒன்று அத்துமீறி நுழைந்து இருப்பதைப் பார்த்தனர். இதனை அடுத்து, விரைந்து சென்ற கடலோரக் காவல்படையினர் அந்த படகைச் சுற்றிவளைத்தனர்.

அதில், இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, அவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

Tags: fishermen
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : ஆந்திர பிரதேசம் வெற்றி!

Next Post

காங்கிரஸ் வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

Related News

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

புல்லட் ரயில் நிலையத்தை நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு – விவசாய சங்கத்தினர் குற்றச்சாட்டு!

நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறியரக விமானம் அப்புறப்படுத்தப்பட்டது!

இருசக்கர வாகன விற்பனை கடை முன்பு நகராட்சி குப்பைகளை கொட்டியதாக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

சென்னை : கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம்!

டெல்லி வந்தடைந்த திரெவுபதி முர்மு!

சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் – விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!

ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம்!

டெல்லி கார் குண்டுவெடிப்பு – உமர் முகமது நபியின் இல்லம் தரைமட்டம்!

பிஹாரில் ஜனநாயக முறைப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ளது – தமிழக பாஜக

மகாராஷ்டிரா : கார் மீது லாரி மோதிய விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies