காங்கிரஸ் வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் சோதனை!
Sep 10, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

தெலுங்கானாவில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃபெமா வழக்கு தொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வெங்கட்சாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னூர் (மஞ்சேரியல் மாவட்டம்) மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தெரிகிறது.

விவேக் வெங்கட்சாமி 8 கோடி ரூபாய் வங்கிப் பரிவர்த்தனை சமீபத்தில் செய்ததாக கூறப்படுகிறது. தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரிக்கு (CEO) முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது சோதனை செய்தது.

முன்னாள் எம்.பியான அவர் இந்த மாத துவக்கத்தில், பா.ஜ.,வில் இருந்து ராஜினாமா செய்து, ஐதராபாத்தில், ராகுல் காந்தி முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார். முன்னதாக காங்கிரஸில் இருந்த அவர், அங்கிருந்து தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், பின்னர் பாஜகவுக்கும் தாவினார்.

600 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார அரசியல்வாதி விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Congress
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

Next Post

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் – காஞ்சியில் பரபரப்பு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies