சென்னை டூ திருச்சி: இரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு
Feb 3, 2026, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை டூ திருச்சி: இரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எழும்பூர் – திருச்சி வழித்தடத்தில் இரயில்களின் வேகத்தை 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு இரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு இரயில்வேயின் கீழ் உள்ள ஜோலார்பேட்டை – சேலம் – கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்களின் வேகம் 2023-24-ஆம் நிதியாண்டுக்குள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் – திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்கள் 2025-2026-ஆம் நிதியாண்டுக்குள் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், திருச்சி – திண்டுக்கல் – மதுரை – திருநெல்வேலி – நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்களின் வேகம் 2026-2027-ஆம் நிதியாண்டுக்குள்ளும் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்துக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல, கரூர் – திண்டுக்கல், மயிலாடுதுறை – திருவாரூர், ஆரல்வாய்மொழி – நாங்குநேரி – மேலப்பாளையம், மதுரை – திருமங்கலம் இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்கள் வேகம் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஆயிரத்து 225 கிலோ மீட்டர் இரயில் தண்டவாளம் மறுசீரமைப்பு பணி முடிக்க இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரயிலின் வேகத்தை அதிகரிப்பது போல பாலங்களை வலுப்படுத்தல், தடுப்புச்சுவர்கள் அமைப்பது, தானியங்கி சிக்னல் அமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Chennaitrainegmore
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் செயல் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் – ரவி சாஸ்திரி !

Next Post

கோவில் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?

Related News

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

அலுவலகத்தில் திட்ட பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல்

தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிம வளங்கள்! – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies