மீட்கப்பட்ட 8 தொழிலாளர்களுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு!
Jul 4, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீட்கப்பட்ட 8 தொழிலாளர்களுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு!

Web Desk by Web Desk
Dec 1, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில்  இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த   12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

உத்தரகாண்டில் இருந்து உத்தரப் பிரதேசம் திரும்பிய அவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து உற்சாகப்படுத்தினார். மேலும்  தொழிலாளர்களுக்கு சால்வை மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.  சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “மத்திய மற்றும் உத்தரகண்ட் மாநில அரசுகளின் அயராத முயற்சியின் விளைவாக, தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக உள்ளனர். பிரதமர் மோடி மற்றும்  உத்தரகாண்ட் முதல்வர்  புஷ்கர் சிங் தாமிக்கு உத்தரப்பிரதேச மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றி என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Tags: Cm Yogi Adityanath-silkyara-tunnelupup governmentModiuttar pradeshcentral government
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை: 27-ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வினியோகம்!

Next Post

விசாகப்பட்டினத்தில் பயங்கர தீ விபத்து!

Related News

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அதிமுக உட்கட்சி விவகாரம் : காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

புதுக்கோட்டை : ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – விவசாயிகள் திடீர் போராட்டம்!

மேலூர் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : ஆறாம் கால யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ஒருநாள் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி!

அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த தேனி மாவட்ட ஆட்சியர்!

கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பதற்றம்!

ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை : ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் இடையீட்டு மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies