பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர்.

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடியது.  இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட அக்பருதீன் ஓவைசி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அதைத் தொடர்ந்து துணை  முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா உள்ளிட்டோர் பதவியேற்றனர். இதனையடுத்து அவை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன், ராஜ்பவனில் தற்காலிக  சபாநாயகராக அக்பருதீன் ஓவைசிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சபையில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் சட்டத்திற்கு புறம்பாக   இடைக்கால சபாநாயகராக ஒவைசி நியமிக்கப்பட்டதாக மத்திய அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி குற்றம்சாட்டினார்.

சட்டப் பேரவை விதிகளை மீறியதால், தற்காலிக  சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி நியமனத்தை எதிர்ப்பதாகவும், எனவே, அவர் மூலம் பதவியேற்பதை பாஜக உறுப்பினர்கள் புறக்கணிப்பதாகவும் அவர் கூறினார்.  ஆட்சிக்கு வந்த மூன்றே நாட்களில் காங்கிரஸ் தனது அரசியலையும், சட்டமன்ற மரபுகளை மீறுவதையும் தொடங்கியுள்ளதாகவும் ரெட்டி குற்றம் சாட்டினார்.

Tags: Governor Tamilisai.teleganarevanth reddytelegana assembelybjpCongressboycott
ShareTweetSendShare
Previous Post

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது! – அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்

Next Post

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies