பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி
May 24, 2025, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Dec 9, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எந்தவொரு திட்டமும் வெற்றி பெற, அது ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (வி.பி.எஸ்.ஒய்) பயனாளிகளுடன் பிரதமர்  நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து இலக்கு பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முக்கிய திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த வி.பி.எஸ்.ஒய் பயனாளியான இல்லத்தரசி பிரியங்கா தேவியுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த இல்லத்தரசியும் வி.பி.எஸ்.ஒய் பயனாளியுமான பிரியங்கா தேவி, தனது கணவர் மும்பையில் தினக்கூலியாக வேலை செய்கிறார் என்றும், குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் போதும் அதற்குப் பின்னரும் குடும்பத்தின் பொருளாதார நிலைமை மோசமடைந்த பின்னர். ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் மற்றும் ஜன் தன் யோஜனா ஆகியவற்றின் நன்மைகளைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

அவர் வசிக்கும் பகுதிக்கு வந்த மோடியின் உத்தரவாதம்’ வாகனம் குறித்த  ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார், வி.பி.எஸ்.ஒய் வேன் மிதிலா பிராந்தியத்தின் பாரம்பரிய பழக்கவழக்கங்களால் வரவேற்கப்பட்டது என்று திருமதி பிரியங்கா பதிலளித்தார். அரசாங்கத்தின் நன்மைகள் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் தனது குடும்பத்தின் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள உதவியதாக அவர் மேலும் கூறினார்.

திருமதி பிரியங்கா அவரது கிராமத்தில் அரசாங்க திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், ‘மோடியின் உத்தரவாத’ வாகனம் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைவதாக திருப்தி தெரிவித்தார்.

எந்தவொரு திட்டமும் வெற்றி பெற அந்த திட்டம் ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  தாம் நேரில் சென்று உதவி அளிக்க முடியாத பயனாளிகளை ‘மோடியின் உத்தரவாதம்’ வாகனம் மூலம், அடைய முயற்சிப்பதாகவும், தகுதியான ஒவ்வொரு குடிமகனையும் உள்ளடக்குவதில் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

பெண் சமூகங்களுக்கிடையில் பிளவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பிளவுபடுத்தும் அரசியலைப் பற்றி பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எச்சரித்தார்.

“பெண்கள் ஒரு ஒற்றை சமூகம்” அவர்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. இந்த சமூகம் மிகவும் பெரியது, அவர்கள் எந்த சவாலையும் ஏற்க முடியும்”, என்றும் அவர்களுக்கு அரசின் தடையற்ற ஆதரவு உண்டு என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

விரைவில் வருகிறது வாட்சப் புதிய அப்டேட்!

Next Post

5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!

Related News

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின் கம்பங்கள்!

இன்றைய தங்கம் விலை!

சேலம் அருகே கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா!

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – நாட்டிலேயே அதிகபட்சமாக 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஐ போன்களுக்கு 25% வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

கனமழை எச்சரிக்கை – கோவை, நீலகிரிக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புக்குழு!

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

ஏற்காடு கோடை விழா – கண்காட்சியில் எழுத்துப்பிழையுடன் காய்கறிகள்!

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை – ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் காயம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை!

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies