காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமை, பன்முகத்தன்மைக்கு சான்று : பிரதமர் மோடி!
Mar 15, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமை, பன்முகத்தன்மைக்கு சான்று : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 10:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு  சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்கால கலாச்சார தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி, கொண்டாடும் முயற்சிகளை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டாவது “காசி தமிழ் சங்கமம்” (காசி)  டிசம்பர் 17முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை வாரணாசியில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் காசி மீண்டும் ஒருமுறை  பழமையான கலாச்சாரங்களின் கொண்டாட்டமான காசி தமிழ் சங்கமத்திற்கு  மக்களை உற்சாகமாக வரவேற்க தயாராகிறது.

இந்நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு  சான்றாகவும் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ உணர்வையும் வலுப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Tags: kast tamil sangamam2.0PM ModiModivaranasiKASIup
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான்: பொருளாதார சிக்கலில் விமான நிலைய நிர்வாகம் – 7,000 ஊழியர்கள் தவிப்பு!

Next Post

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடியவர் சர்தார் வல்லபாய் படேல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies