பொய்கள் வாக்குகளாக மாறாது : காங்கிரஸ் மீது ஜே.பி.நட்டா குற்றச்சாடடு!
Mar 15, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய்கள் வாக்குகளாக மாறாது : காங்கிரஸ் மீது ஜே.பி.நட்டா குற்றச்சாடடு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் செய்யும் முறை மாறிவிட்டது. அதை காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறதோ அவ்வளவுக்கு அவர்களுக்கு நல்லது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் நடைபெற்ற விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதியளித்ததை மட்டுமல்ல, வாக்குறுதி  அளிக்காததையும் நிறைவேற்றியுள்ளார், அவரது உத்தரவாதங்களில் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது, வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் பொய்களை நாடுகிறது. அரசியல் செய்யும் முறை மாறிவிட்டது. அதை காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறதோ அவ்வளவுக்கு அவர்களுக்கு நல்லது

பாஜக தலைமையிலான மத்திய அரசு இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.3,378 கோடி வழங்கியுள்ளதாகக் கூறிய நட்டா, மலைப்பகுதியை தனது இரண்டாவது வீடாக பிரதமர் கருதுவதாகவும் அவர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் பெண்கள் மாதம் 1,500 ரூபாய்க்குக் காத்திருக்கிறார்கள், மக்கள் இன்னும் ஆங்கில வழி அரசுப் பள்ளிகளைத் தேடுகிறார்கள், இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள், விவசாயிகள் மாட்டுச் சாணமும் பாலும் 2 ரூபாய்க்கு வாங்கும் நேரத்தை எதிர்பார்க்கிறார்கள் என அவர் கூறினார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நட்டா தனது சொந்த மாநிலத்திற்குச் செல்வது இதுவே முதல் முறை. பிலாஸ்பூரில் பாஜக தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags: Bilaspurnadda speechlies do not get votesbjpCongressjp naddahimachal pradeshbjp president
ShareTweetSendShare
Previous Post

மகளிருக்காக பா.ஜ.க. அயராது உழைக்கிறது: பிரதமர் மோடி உருக்கம்!

Next Post

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies