முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்து வந்த பாதை!
Sep 9, 2025, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்து வந்த பாதை!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

முன்னாள் பிரதமரும், பாஜக முன்னாள் தலைவருமான வாஜ்பாய் கடந்த 1924 டிசம்பர் 25ஆம் தேதி குவாலியரில் பிறந்தவர். 1939ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் இணைந்த வாஜ்பாய், 1947 ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ முழுநேர ஊழியர் ஆனார். பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் என்று பெருமையும் அவருக்கு உண்டு.

வாஜ்பாய் சுமார் 50 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி எனக 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் வாஜ்பாய் பணியாற்றியுள்ளார்.

1996ம் ஆண்டு 13 நாட்களும், பின்னர் 1998 முதல் 1999 வரையிலான 13 மாதங்களுக்கும், அதைத் தொடர்ந்து 1999 முதல் 2004 வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமான 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி மறைந்தார். இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 2015ஆம் ஆண்ட இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.

Tags: bjp first presidentvajpayee birth daybjpCentral MinisterRSSatal bihari vajpayeeindian prime minister
ShareTweetSendShare
Previous Post

இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் நாளை கடற்படையில் இணைப்பு!

Next Post

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies