திருநெல்வேலி – திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் – ஸ்ரீவைகுண்டம் இரயில் பாதையில், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 5 -ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பகுதியாக இரத்து செய்யப்படுள்ளது.
மேலும், சென்னை – திருச்செந்தூர் மற்றும் சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி முதல் ஜனவரி 5 -ம் தேதி வரை இரத்து செய்யப்படுள்ளது.