ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!
Jan 14, 2026, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!

11 சந்தேக நபர்கள் மீது உ.பி தீவிரவாத எதிர்ப்பு படை வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், 11 பேர் மீது உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை (ATS) வழக்குப்பதிவு செய்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இந்தியாவில் தனது தளத்தை அமைக்க வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் மற்றும் தவறான பதிவுகளை உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை  இடைமறித்துள்ளது.

இதற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் 11 இடங்களில் உபி ஏடிஎஸ் சோதனை நடத்தியது.அப்போது பல ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக மிர்சா சைஃப் பெய்க், அப்துல் வாஹித், யாசிர், ஜியாவுதீன் சித்திக், தோர் பான் உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நபர்களின் மறைவிடங்களில் இருந்து தொலைபேசிகள், மடிக்கணினிகள், ஜிஹாதி இலக்கியங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் 11 சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை லக்னோவில் உள்ள UP ATS அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சதாம் ஷேக் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளரின் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை ATS கண்டுபிடித்துளளது. அதில் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும்போது முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும். ஜிஹாத் என் இரத்தத்தில் உள்ளது.ஒசாமா பின்லேடன் மற்றும் புர்ஹான் வானி ஆகியோர் எனது முன்மாதிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஷேக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பயங்கரவாதி அர்ஷ் தலாவின்  உதவியாளர் மன்பிரீத் சிங் மீது தேசிய புலானாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆயுதங்களை சேகரித்தல் மற்றும் டாலா மற்றும் KTF க்கு நிதி திரட்டியதாக கேடிஎப் அமைப்பை மத்திய அரசு தடை செய்து பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

இதேபோல்,  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஜாவேத் அகமது மட்டூ குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: up atsArrestdelhiNiaCaseJaved Ahmed MattooTerror-gangster network caseArsh Dala
ShareTweetSendShare
Previous Post

புதிய டிவிடெண்ட் விதிகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு!

Next Post

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies