மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!
Mar 15, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆர்எஸ்எஸ்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கவிஞர் சல்மா, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அண்மையில்  மலப்புரத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மற்றும்  கவிஞர் சல்மா ஆகிய இருவரும்  மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்  அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, ராகுல் மற்றும்  கவிஞர் சல்மாவுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரும் தங்கள் கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும்,  இதுதொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மலப்புரத்தில் விஷமப் போஸ்டர்களை ஒட்டியதாக இளைஞர் காங்கிரஸ் மலப்புரம் மாவட்டத் தலைவர் ஹரீஸ் முத்தூர் மற்றும் துணைத்  தலைவர்கள் நிதிஷ், பிரஜித் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், சிறுபான்மை  சமூகத்தினரிடையே அச்சத்தைத் தூண்டும் வகையிலும் தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பதிலடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சட்ட நடவடிக்கைகள்  அமைந்துள்ளது.

Tags: writer salmaKeralaRSSlegal noticeYouth Congress President
ShareTweetSendShare
Previous Post

பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! – நாடாளுமன்றத்தில் அறிமுகம்!

Next Post

ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் குடும்பம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies