பீகார் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நிதிஷ்குமார்!
Sep 11, 2025, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நிதிஷ்குமார்!

Web Desk by Web Desk
Feb 11, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

பீகார் மாநில முதல்வர்  நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத்  யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. பீகாரில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும்  என்று நிதிஷ்குமார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நிதிஷ்குமாரை  கடுமையாக சாடி பதிவிட்டார்.

இதனையடுத்து கூட்டணியில் முறித்துக்கொள்ள நிதிஷ்குமார் திட்டமிட்டார். பின்னர் அவருக்கு பாஜக ஆதரவு அளித்தது.இதனைத்தொடர்ந்து முதலவர் பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜக ஆதரவுடன் ஜனவரி 29ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக  பதவியேற்றார். இந்நிலையில் முதலமைச்சர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில்  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு   79 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 78 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு  45 எம்எல்ஏக்களும்,  காங்கிரஸுக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக, ஜேடி(யு), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ஒரு சுயேச்சை உள்ளிட்ட 128 எம்எல்ஏக்களின் ஆதரவை தேசிய முற்போக்கு கூட்டணிக்கு உள்ளதாக  கூறப்படுகிறது.  ஆர்ஜேடி-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 114  எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிகிறது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஹைதராபாத்தில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை பாட்னா சென்றனர். ஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இடதுசாரி  கட்சி எம்எல்ஏக்கள் நேற்று மாலை முதல் பாட்னாவில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: confidence vote in Bihar AssemblybjpBiharnitish kumarAkilesh yadavrjd
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஆர்எஸ்எஸ் சக்தி சங்கமம் விழா!!

Next Post

அவசர அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது ஏன்? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies