உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அனுராக் தாக்கூர் உறுதி!
Oct 9, 2025, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அனுராக் தாக்கூர் உறுதி!

Web Desk by Web Desk
Mar 7, 2024, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌலியில் மக்களவை தேர்தல் தொடர்பான  பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனுராக் தாக்கூர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லவும், கட்சி அமைப்பை வலுப்படுத்த இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பிரதமர் மோடியின் கூற்றுப்படி மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது நமது கடமை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைப்போம் எனவும் அவர்  தெரிவித்தார்.

சுமார் 4 தலைமுறைகளாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் நேரு மற்றும் காந்தி குடும்பத்திற்கு வாக்களித்தனர். ஆனால் தற்போது அவர்களை கேட்பார் யாரும் இல்லை. எனவே அவர்களுக்கு விரக்தி ஏற்படுவது இயல்பு என்றும் அவர் கூறினார்.

ராமரை அவமதிப்பது,சனாதன தர்மத்தை நசுக்குவது, வடக்கு,தெற்கு என பேதம் பார்ப்பது என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார்.

Tags: 400 paar'PM Modibjputtar pradeshMinister Anurag Thakurup'Ab ki baar
ShareTweetSendShare
Previous Post

மருத்துவரான 3 அடி உயரம் கொண்ட 22 வயதுடைய நபர்!

Next Post

உருமாறும் மாற்றங்களை தொழில்துறை எளிதாக்குகிறது! – அஷ்வினி வைஷ்ணவ்

Related News

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies