பீகார்: ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது!
Jan 14, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார்: ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலம் சமஸ்திபூர் அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது. மீட்பு பணிக்கு பின்னர் இரயில் சேவை தொடங்கப்பட்டது.

சரக்கு ரயிலின் இரண்டு தடம் புரண்டதால் பீகாரின் சமஸ்திபூர் பிரிவின் பகாஹா ரயில் நிலையத்தில் ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டன. இதனால் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதோடு, இந்தப் பகுதி வழியாகச் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயிலில் ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இருந்தனர். இது ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​பீகார் மாநிலம் சமஸ்திபூர் அருகே ரயில் தடம் புரண்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்ததாக கூறப்படுகிறது. தடம் புரண்டதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

இரயில்வே ஊழியர்கள் தண்டவாளங்களை அகற்றி ரயில்களின் இயக்கத்தை மீண்டும் தொடங்கும் பணிகளை மேற்கண்டனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளரிடம் பேசிய சமஸ்திபூர் ரயில்வே கோட்ட டிஆர்எம் வினய் குமார் ஸ்ரீவஸ்தவா,

சுமை காரணமாக ரயில் பெட்டிகள் தடம் புரண்டன என்றும் ரயில்வே சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. உயிரிழப்பும், காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதேபோன்ற கடந்த வாரம் சபர்மதி எக்ஸ்பிரஸின் நான்கு பெட்டிகளும் அதன் இன்ஜினும் அஜ்மீர் அருகே தடம் புரண்டன. அதிகாரிகளின் கூற்றுப்படி, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை மற்றும் மறுசீரமைப்பு பணியைத் தொடர உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தடம் புரண்டதைத் தொடர்ந்து, ரயிலின் பின் பகுதி அஜ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு வடமேற்கு ரயில்வேயில் இருந்து ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் இரண்டு ரயில்கள் திருப்பிவிடப்பட்டன.

Tags: Bihar: A cargo train carrying military equipment derailed!
ShareTweetSendShare
Previous Post

சென்னை வந்த RCB அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies