திராவிட கட்சிகளின் ஊழல்களால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அமித் ஷா குற்றச்சாட்டு!
May 20, 2025, 08:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திராவிட கட்சிகளின் ஊழல்களால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அமித் ஷா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 13, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திராவிட் கட்சிகளின் ஊழல்களால், தமிழகத்தின்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ‘ரோடு ஷோ’  மூலம் மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர்  அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  திறந்த வாகனத்தில் சென்ற அமித் ஷா, தாமரை சின்னத்தை காண்பித்தவாறு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

கொடிகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் கையசைக்கும் தொண்டர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்று கொண்டார்.  மதுரை நேதாஜி சாலையில் முருகன் கோவில் அருகில் இருந்து தொடங்கிய வாகனப் பேரணி, ஆவணி மூல வீதி வழியாக சென்று நிறைவடைந்தது.

அப்போது பேசிய அவர், “மதுரை மக்களுக்கு எனது வணக்கம். மழையிலும் கூட மதுரை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்து உள்ளீர்கள். தமிழகம் இம்முறை திமுக, அதிமுக இரு கூட்டணியையும், 40 தொகுதிகளிலும் கைவிட வேண்டும்.

அதிமுக, திமுக ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல்களால், தமிழகம் வளர்ச்சி அடையவில்லை. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளார். தற்போது சரியான நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.

தமிழ் மற்றும் தமிழக வளர்ச்சி மீது பாஜக மட்டுமே அக்கறை காட்டுகிறது. தமிழகத்தின் பெருமையை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரதமர் மோடி பறைசாற்றி வருகிறார். என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்பதற்காக, உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த தேர்தலில் தமிழ் மொழியில் பேச கற்றுக் கொள்வேன். தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மதுரை வேட்பாளர் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசனை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

Tags: MaduraiAmit ShahHome ministerRoad Show
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் : இரண்டாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி !

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies