வாக்கு வங்கியை நினைத்து கவலையில் உள்ள எதிர்க்கட்சிகள் : அமித் ஷா
Mar 15, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு வங்கியை நினைத்து கவலையில் உள்ள எதிர்க்கட்சிகள் : அமித் ஷா

Murugesan M by Murugesan M
May 12, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட 370-ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் திட்டமிடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றதும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ பிரதமர் மோடி நீக்கியதாக தெரிவித்தார்.

காஷ்மீரில் பயங்கரவதாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பிரதமர் மோடி மாற்றியதாகவும், மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம் என இளவரசர்களான அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் தெரிவிப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

தங்கள் வாக்கு வங்கியை எண்ணி எதிர்க்கட்சிகள் அச்சத்தில் இருப்பதாகவும், பாஜகவுக்கு யாரை பற்றியும் பயமில்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். ராமர் கோவில் மட்டுமல்லாமல்,  முகலாய மன்னர் அவுரங்கசீஃப்பால் அழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலய நடைபாதையையும் பிரதமர் மோடி சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக அமித் ஷா கூறினார். இண்டியா கூட்டணி தேர்தலில் வென்றால், பிரதமர் வேட்பாளர் யார் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

Tags: vote bankPM Modibjprahul gandhiCongressjammu kashmirArticle 370amith shah
ShareTweetSendShare
Previous Post

சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய கெஜ்ரிவால்!

Next Post

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் : சாலைகளை சூழ்ந்த நீர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies