ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

Murugesan M by Murugesan M
May 12, 2024, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ஷா, முத்தலாக் தடைச் சட்டத்தை திரும்பக் கொண்டுவர நீங்கள் விரும்புகிறீர்களா என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, இஸ்லாமியர் தனிநபர் சட்ட மசோதாவில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்றும், பாகிஸ்தானில் நடத்திய துல்லிய தாக்குதலை காங்கிரஸ் ஆதரிக்கிறதா, இல்லையா என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா  கேள்வி எழுப்பினார்.

இதேபோல, ராமர் கோயிலுக்கு தரிசனம் செய்ய ராகுல் காந்தி செல்லாதது ஏன் என கேட்ட அமித் ஷா, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: rahul gandhiuttar pradeshamith shah campaginamith shah question
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவர் கைது!

Next Post

வாரணாசி தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies