6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி
Jul 3, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 26, 2024, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமரை தேர்ந்தெடுக்க இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மிகப்பெரிய தேசத்தை இப்படித்தான் வழிநடத்துதா என்றும் எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடும் ஒருவரால் தேசத்தை எப்படி ஆள முடியும் என்று கேட்ட பிரதமர், வலுவான தேசத்தைக் கட்டமைக்க வேண்டுமென்றால், வலிமையான பிரதமர் தேவை என்றும் குறிப்பிட்டார்.

இதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை வேண்டும் என்றும், ஆறுகட்டத் தேர்தலில் அதற்கான பெரும்பான்மையை தாம் பெற்றுவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: Modipm modi speech todayWe have got the majority in the 6 phase elections!- Prime Minister Modimodi speechmodi livepm narendra modimodi live newspm modi latest speechmodi speech todaypm modi speechpm modi speech latestpm narendra modi speechpm of indiaprime minister narendra modipm modi karnataka rallynarendra modi youtubemodi in karnataka livepm modi livenarendra modi latest speech 2023PM Modipm modi newspm modi himachal visitNarendra Modipm modi live todaypm modi in himachal pradesh
ShareTweetSendShare
Previous Post

சென்டர் மீடியனில் இருசக்கர வாகனத்தை ஓட்டி இளைஞர் அட்ராசிட்டி!

Next Post

முட்புதரில் வீசப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு!

Related News

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக பாஜக நிர்வாகி கைது – அண்ணாமலை கண்டனம்!

லாக்கப்-டெத் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!

காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் : புகாரளித்த பெண், அவரது தாய் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies