ரூ.17 ஆயிரம் கோடி ஊழல் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது! - பிரதமர் மோடி
Oct 2, 2025, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.17 ஆயிரம் கோடி ஊழல் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 29, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என மேற்கு வங்கத்தில் யாரிடம் கேட்டாலும், பாஜக-தான் என்று யோசிக்காமல் கூறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அனிர்பன் கங்குலியை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசயவர்,

திரிணாமுல் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் வெவ்வேறு கட்சிகள் என்றாலும், அவற்றின் நோக்கம் ஒன்றுதான் எனக் குறிப்பிட்டார். இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்துள்ளதால், இடதுசாரி கட்சிகளுக்கு வாக்களிப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு மட்டுமே உதவும் என்றும் அவர் கூறினார்.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் என்பதை மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

முன்னதாக, பராசத் தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் வாகனப் பேரணியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு ஏற்கனவே 17 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் பணத்தை மீட்டுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசால் மோசடி செய்யப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் நிச்சயம் மக்களுக்குத் திருப்பியளிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Tags: pm modi latest speechpm modi today livepm modi speechpm modi live todaypm narendra modi speechpm modi speech todayprime minister narendra modimodi livenarendra modi youtubemodi live newspm narendra modi livemodi speech todayPM Modipm modi livepm modi speech latestNarendra Modimodi ji live todaypm of indiaModipm modi live speech todayThe central government has recovered Rs. 17 thousand crores of corrupt money! - Prime Minister Modimodi speechpm narendra modi today livepm narendra modipm narendra modi live today
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை வருகிறார் அமித்ஷா!

Next Post

சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கை!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies