தஞ்சையில் உள்ள 16 கோயில்களில் கிருஷ்ணரின் வெண்ணைத்தாழி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் பெருமாள் கோயில்களில் உள்ள பெருமாள், குழந்தை கிருஷ்ணர் வேடத்தில் அவதரித்து அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டிகளில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இதில் திரளான தம்பதியினர் கலந்துகொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் வழங்கி வழிபட்டனர்