தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு தனியார் அகாடமியின் நிர்வாகிகள் கோப்பைகளை வழங்கி கௌரவித்தனர்.