சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்தை தாண்டியது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 680 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 80 காசுகளாக விற்கப்படுகிறது.