ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் சோதனை ஓட்டம்!
Apr 2, 2026, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் சோதனை ஓட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2024, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி பகுதியில் ஜெனாப் ஆற்றில் ராம்பனையும், ரியாசியையும் இணைக்கும் வகையில் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈஃபிள் டவரை விட 35 மீட்டர் உயரமான இந்தப் பாலத்தின் அடிப்பகுதி பார்ப்பதற்கு கால்பந்து மைதானத்தைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தப் பாலம் திறக்கப்பட்டது. இங்கு விரைவில் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதேபோல உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும் வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: railway bridgeJammu and Kashmirworld's highest railway bridgeRamban and ReaziJenab river in Reazi region
ShareTweetSendShare
Previous Post

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

Next Post

பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்திவைப்பு!

Related News

ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தக்க தண்டனை கொடுப்பார் – இபிஎஸ் கடும் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சமீர் ரிஸ்வி அதிரடி – லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் – அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? – சிறப்பு கட்டுரை!

போரை முடித்துக் கொள்ள தயார் : ஹோர்முஸ் ஜலசந்தியை கைவிடும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ : பங்கர் பஸ்டர் மூலம் ஈரான் ஆயுத கிடங்கு தகர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies