திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது! : ஹர்தீப் எஸ் பூரி
Aug 28, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது! : ஹர்தீப் எஸ் பூரி

Web Desk by Web Desk
Jul 1, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின், இருவார கால தூய்மைப் பணி 2024-ன் தொடக்க நிகழ்ச்சி சாஸ்திரி பவனில் இன்று தொடங்கப்பட்டது.

இதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி, அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் செயின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹர்தீப் சிங் பூரி,  

தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இருவார கால தூய்மைப்பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

தமது அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தூய்மைப் பணியை ஊக்கப்படுத்த மேற்கொள்ளப்படும் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டினார்.

கடந்த 9 ஆண்டுகளில் தூய்மைப் இந்தியா இயக்கத்தின் கீழ், ஊரக, நகர்ப்புற பகுதிகளில் சுமார் 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்தப்பட்டதன் மூலம், சுகாதாரம் மற்றும் தூய்மை நடைமுறைகளில்  ஒட்டுமொத்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிறந்த சுகாதார, தூய்மைப் பணிகள் மூலம், வீடுகளில் ரூ.50 ஆயிரம் வரை சேமிக்கப்பட்டதாக  ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

Tags: There is no open toilet! : Hardeep S Puri
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 8 முதல் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு!

Next Post

எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும்!- குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!

Related News

மும்பை : இணையத்தில் கண்டனங்களை பெற்று வரும் இஸ்லாமிய பெண்!

2038க்குள் இந்தியா அபார வளர்ச்சி பெறும் – எர்ன்ஸ்ட் & யங் கணிப்பு!

இந்திய வர்த்தகர்களுக்காக நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம் இது : கமல்ஹாசன்

பீகாருக்குள் பாக். தீவிரவாதிகள்? – காவல்துறை எச்சரிக்கை!

இந்தியாவின் IADWS-ன் சோதனைக்கு சீனா ராணுவ நிபுணர் பாராட்டு!

பீகார் : பள்ளி கழிவறையில் மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

ஹரிஷ் கல்யாணின் டீசல் பட டீசர் வெளியீடு!

ஜம்மு-காஷ்மீரில் வெளுத்து வாங்கும் கனமழை : நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்பு!

காமன்வெல்த் 2030 முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தெலங்கானா : நெய் உற்பத்தி கடையில் பயங்கர தீவிபத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாக்.ராணுவம்!

செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகள் மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரூ.421 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பெற்ற அல்காரஸ்!

அசாம் : ரூ.5 கோடி போதை மாத்திரை, ஹெராயின் கடத்தல் – 4 பேர் கைது!

டெய்லர் ஸ்விஃப்ட் நிச்சயதார்த்த செய்தியை அறிந்த வகுப்பை புறக்கணித்த பேராசிரியர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies