எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும்!- குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!
Sep 22, 2026, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும்!- குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 06:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2022-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர்,

இந்தியக் குடிமைப்பணி  நமது நாட்டில் கனவு சார்ந்த பணி என்றும், லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகளாகக் திகழ்வதை எதிர்கால நோக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறினார்.

இப்பணியில் தேர்வு அடைவதற்காக அவர்களில் பலர், கடினமாக உழைக்கின்றனர் என்று தெரிவித்தார். குடிமக்களுக்கு சேவையாற்ற இப்பணிக்கு தேர்வுப்பெற்றவர்கள் எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

நாட்டைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், மக்கள் உடனடியாகத் தகவல்களை அறிந்துகொள்ளும் இந்த உயர் தொழில்நுட்ப காலத்தில், அதிகாரிகளுக்கான சவால்கள்       மேலும் அதிகரித்துள்ளதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

எந்தவொரு திட்டத்தின் சமூக பொருளாதார இலக்குகளை அவர்கள் அடையும் நேரத்தில், மக்களின் தேவைகள், விழிப்புணர்வு, விருப்பங்கள் அதிகரித்திருக்கும் என்பதால், அவர்கள் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க உதவும் அமைப்புகளை உருவாக்கத் தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நம்பிக்கையை பெறுவதும் அவற்றைத் தொடர்ந்து தக்க வைப்பதும் நிர்வாகிகளின் மிக முக்கியமான அம்சம் என்று திரௌபதி முர்மு கூறினார்

Tags: Wherever you workwork with honesty and efficiency!- President's instructions!
Share
Tweet
SendShare
Previous Post

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது! : ஹர்தீப் எஸ் பூரி

Next Post

டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவுக்கு அதிகாரம் அளித்துள்ளது!- பிரதமர் மோடி

Related News

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies