டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவுக்கு அதிகாரம் அளித்துள்ளது!- பிரதமர் மோடி
Nov 6, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவுக்கு அதிகாரம் அளித்துள்ளது!- பிரதமர் மோடி

9 ஆண்டு டிஜிட்டல் இந்தியா செயல்பாட்டுக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 06:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 9 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து அதிகாரம் பெற்ற இந்தியாவின் அடையாளமாக டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

MyGovIndia-வின் எக்ஸ் தள வெளியீட்டைப் பகிர்ந்து பிரதமர் மோடியின் பதிவில்,

“டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவுக்கு அதிகாரம் அளித்துள்ளது. வாழ்க்கையை எளிதாக்குவதையும், வெளிப்படைத் தன்மையையும் ஊக்குவித்துள்ளது.

பத்து  ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயனுள்ள வகையில்  பயன்படுத்தியிருக்கும் முயற்சிகளின் காட்சிகளை இந்தப் பதிவு வழங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Digital India project has empowered India!- PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும்!- குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!

Next Post

மருத்துவர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies