ராகுல்காந்தி பேச்சுக்கு ஆர்எஸ்எஸ் கண்டனம்!
Oct 9, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல்காந்தி பேச்சுக்கு ஆர்எஸ்எஸ் கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 2, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல்காந்தி, ஹிந்துத்துவத்தை வன்முறையுடன் தொடர்புபடுத்தி பேசுவது துரதிருஷ்டவசமானது என ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்துக்களை, வன்முறையுடன் தொடர்புபடுத்தி பேசினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேகர்,

நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில்  இருப்பவர்கள், ஹிந்துத்துவத்தை வன்முறையுடன் இணைத்துப் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது என தெரிவித்தார். விவேகானந்தர், மகாத்மா காந்தி என அனைவர் கூறிய ஹிந்துத்துவம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போதிப்பதாக கூறினார். ஹிந்துத்துவம் குறித்து ராகுல் காந்தி பேசியது தவறு என்றும் சுனில் அம்பேகர் குறிப்பிட்டார்.

Tags: RSS Condemns Rahul Gandhi's Speech
ShareTweetSendShare
Previous Post

உத்ரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை தவழ்ந்தே பயணம்!

Next Post

சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

Related News

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies