தேசிய அளவில் கடல் மீன்பிடிப்பில் குஜராத் மாநிலம் 2-ஆம் இடம் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022-23-ஆம் ஆண்டில் குஜராத்தில் 8.9 லட்சம் மெட்ரிக் டன் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மீனவர் தினம் வரும் 10-ஆம் தேதி ஆனந்த் நகரிலும், 11-ஆம் தேதி உகை நகரிலும் கொண்டாடப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.