ஈரோடு மாவட்டம், சத்யமங்கலத்தில் மதுபோதையில் இருந்த இரண்டு பேர் சாலையில் சண்டையிடும் காட்சி வைரலாகி வருகிறது.
வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மது போதையில் வந்த இருவர் திடீரென சண்டையிட்டு கொண்டனர். தொடர்ந்து பிரதான சாலையில் படுத்து ரகளை செய்துள்ளனர். இது குறித்த காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.