யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழா கோலாகலம்!
Mar 19, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழா கோலாகலம்!

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் புகழ் பெற்ற யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு யானைகளுக்கு உணவு வழங்கினர்.

திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆடி மாதம் முதல் தேதியையொட்டி யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. அப்போது வளர்ப்பு யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அவற்றிற்கு மூலிகை கலந்த சாப்பாடு உருண்டைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக வடக்குநாதர் கோயில் மேல் சாந்தி செருமுக்கு ஸ்ரீ ராஜ் நாராயணன், குருவாயூர் லட்சுமி யானைக்கு சாப்பாடு உள்ளிட்டவற்றை வழங்கி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் யானைகளுக்கு 2 ஆயிரம் கிலோ அவல் உருண்டைகள், சாப்பாடு உருண்டை மற்றும் கரும்பு, தர்பூசணி, வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன. மேலும், விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களும் யானைகளுக்கு உணவு வழங்கினர்.

Tags: The festival of feeding elephants is uproar!
ShareTweetSendShare
Previous Post

பிடிபட்ட 4 கோடி ரூபாய் பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! – நயினார் நாகேந்திரன்

Next Post

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies