வரும் 26-ம் தேதி கார்கில் செல்லும் பிரதமர் மோடி!
Feb 4, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் 26-ம் தேதி கார்கில் செல்லும் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jul 22, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்கில் போரின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி கார்கில் செல்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் கார்கில் என்ற இடத்தில், கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது.

கடும் பனிப்பொழிவிற்கு இடையே நடைபெற்ற இந்த போரில், இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டு பாகிஸ்தான் வீரர்களை விரட்டியடித்தனர்.

இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கார்கில் போரின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி கார்கில் செல்கிறார். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு, திராஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

Tags: Prime Minister Modi will go to Kargil on the 26th!
ShareTweetSendShare
Previous Post

9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!

Next Post

பூம்புகார் மீனவர்களின் படகை பறிமுதல் செய்த பழவேற்காடு மீனவர்கள்!

Related News

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

Load More

அண்மைச் செய்திகள்

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies