காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவப் படுகொலை!
Mar 21, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவப் படுகொலை!

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவப் படுகொலை செய்த பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் பாண்டி என்ற இளைஞர் சிவகாசியில் பணியாற்றி வந்தபோது, வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர்கள், அய்யம்பட்டியில் வசித்து வந்தனர். சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில், நந்தினி பணியாற்றி வந்தார்.

நேற்றிரவு நந்தினியை அழைத்து செல்வதற்காக வந்த கார்த்திக் பாண்டியை, 3 பேர் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். தகவலறிந்து வந்த போலீஸார், கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர், சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கார்த்திக் பாண்டியை கொலை செய்ததாக, நந்தினியின் சகோதரர்களான பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவர்களது நண்பரான சிவா ஆகிய மூவரும் மல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மூவரிடமும் திருத்தங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Young people married for love massacre!
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட்டில் பாரபட்சம் இல்லை! – ஹர்தீப் சிங் புரி

Next Post

தங்கம் ரூ.480 குறைந்து ரூ.51,440 க்கு விற்பனை!

Related News

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் – தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தல்!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு – அட்டவனை வெளியீடு!

டாக்டர் ராமதாஸ், சசிகலா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு – 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies