மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானா மாவட்டத்துக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் லத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
இதையொட்டி, இந்திய- வங்கதேச எல்லையான பெத்ராபோல்- பினாபோல் பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.