முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி! - ஆசிரியர்களை கௌரவப்படுத்தி நெகிழ்ச்சி!
Oct 9, 2025, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி! – ஆசிரியர்களை கௌரவப்படுத்தி நெகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Aug 13, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் ஆசிரியரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் 13 லட்சம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு கழிப்பிட வசதியும், கல்வி உபரகணங்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களுக்கு கௌரவம் செய்தும், நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியும் முன்னாள் மாணவர்கள் நெகழ்ச்சியை ஏற்படுத்தினர்.

Tags: Alumni meeting program! - Resilience honoring teachers!
ShareTweetSendShare
Previous Post

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

Next Post

சுவற்றில் துளையிட்டு 60 சவரன் நகை கொள்ளை!

Related News

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies