அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ஜன்னிக் சின்னெர் கைப்பற்றினார்.
இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னெர், அமெரிக்கா வீரர் பிரான்சிஸ் தியாபோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், 7-6 ,6-2 என்ற நேர் செட்களில் ஜன்னிக் சின்னெர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.