புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன் தகனம் செய்த பெற்றோர்!
May 6, 2026, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன் தகனம் செய்த பெற்றோர்!

Murugesan M by Murugesan M
Aug 22, 2024, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன்பே தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி  பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தனது கணவரான பழனிராஜை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். பழனிராஜ் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அதே ஊரைச் சேர்ந்த பிரபா என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நாகர்கோவில் அருகே  வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் புவனேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு  அவரது தந்தையும் மரணம் அடைந்தார்.  இந்நிலையில் புவனேஸ்வரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பழனிராஜை கைது செய்ய கோரி அவரது வீட்டின் முன்பு புவனேஸ்வரியின் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட புவனேஸ்வரியின் சடலத்தை அவரது கணவர் வீட்டின் முன்பே உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: pudukottaiwoman sucide issuePonnanvidhudiAlangudi
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை முதல்வர் மீது ஓய்வுபெற்ற அதிகாரி குற்றச்சாட்டு!

Next Post

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தீவிர சோதனை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies