பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா, உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Mar 15, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா, உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Murugesan M by Murugesan M
Aug 24, 2024, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் கீவில் உள்ள மரின்ஸ்கி அரண்மனையில் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே வேளாண்மை, உணவு தொழிற்சாலை, மருத்துவம் மற்றும் கலாசாரம் ஆகிய நான்கு துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகம், பொருளாதார விவகாரம், மருந்து தொழிற்சாலை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறினார்.

மேலும், ரஷ்யா- உக்ரைன் போருக்கு தீர்வு காண வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும், ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனையின்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.முன்னதாக இந்தியா தரப்பில் அதிநவீன மருந்து பெட்டகங்கள் உக்ரைனுக்கு உதவியாக வழங்கப்பட்டன.

Tags: IndiaUkraineprime minister modiPresident ZelenskyMariinsky Palace
ShareTweetSendShare
Previous Post

சீனாவிற்கு “டப்” ! : உலக வர்த்தகத்தை கைப்பற்றும் இந்தியா!

Next Post

அமைதியின் பக்கம் நிற்கும் இந்தியா : பிரதமர் மோடி உறுதி

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies