அமைதியின் பக்கம் நிற்கும் இந்தியா : பிரதமர் மோடி உறுதி
Oct 8, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதியின் பக்கம் நிற்கும் இந்தியா : பிரதமர் மோடி உறுதி

Murugesan M by Murugesan M
Aug 24, 2024, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்பதாகவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி,போரின் ஆரம்ப நிலையில் உக்ரைனில் தங்கியிருந்த இந்திய மக்களும், மாணவர்களும் தாயகம் திரும்ப உதவியதற்காக ஜெலென்ஸ்கிக்கு நன்றி தெரிவித்தார்.

போரின்போது இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே எப்போதும் நிற்பதாகவும் தனது நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

மேலும், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை அண்மையில் சந்தித்ததை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இது போருக்கான காலமல்ல என்றும், பிரச்னைகளுக்குப் போர்க்களத்தில் தீர்வுகாண முடியாது என்றும் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

ரஷ்யா, உக்ரைன் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தயாராக இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இதற்காக தனிப்பட்ட முறையில் உதவவும் தாம் ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

Tags: UkraineZelenskyPM ModiIndiaModi
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா, உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது – அதிபர் ஜெலென்ஸ்கி

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies