பிரான்ஸ் விமான நிலையத்தில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கைது!
May 6, 2026, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸ் விமான நிலையத்தில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கைது!

Murugesan M by Murugesan M
Aug 25, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

டெலிகிராம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் மீது பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்த பாவெல் துரோவ் மீது அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து பாரிஸின் புறநகரில் உள்ள லீ போர்கெட் (Le Bourget) விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.மெய்காப்பாளர் மற்றும் பெண்ணுடன் வந்த பால் துரோவை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர்.

Tags: Telegram founderTelegram founder arrestedfrance policePavel DurovCEO Pavel Durov
ShareTweetSendShare
Previous Post

சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – திருப்பதி தேவஸ்தானம்

Next Post

ராஜஸ்தான் நகைக்கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies