ஆந்திரா தனியார் கல்லூரி விடுதி கழிவறையில் ரகசிய கேமரா - மாணவிகள் ஆர்பாட்டம்!
Sep 20, 2025, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திரா தனியார் கல்லூரி விடுதி கழிவறையில் ரகசிய கேமரா – மாணவிகள் ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
Aug 30, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணா மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதை மாணவி ஒருவர் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.  இதனை அறிந்த  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், விடுதி வளாகத்தில் திரண்டு கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தகவலறிந்து சென்ற போலீஸார், விசாரணை நடத்தி இறுதியாண்டு பொறியியல் மாணவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக  விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் துறைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

Tags: Andhra Pradeshstudents protestKrishna districtsecret camera in the hostel's toilet.
ShareTweetSendShare
Previous Post

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பாக 15 நாட்களில் பரிந்துரைகளை அனுப்பலாம் – நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிவிப்பு!

Related News

எச்-1பி விசா வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்வு – ட்ரம்ப் உத்தரவு!

ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் – இந்தியா ஆதரவு!

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடக்கம்!

பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்ற போது அரசுப்பள்ளியில் அரசு விழா!

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா!

பிரதமர் மோடி குறித்த குறும்படம் – அனைவரும் பார்க்க வேண்டும் என வினோஜ் பி.செல்வம் அழைப்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் – கோவையில் ஓவிய கண்காட்சி!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

மீண்டும் வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் – பயனாளிகள் அதிர்ச்சி!

திருப்பத்தூரில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies