பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Nov 5, 2026, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Aug 30, 2024, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி, 10மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை @AvaniLekharaவுக்கு  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2024 ஆம் ஆண்டிற்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கம் வென்றதன் மூலம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள தங்களது அர்ப்பணிப்பு உணர்வானது, இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் இளம் தலைமுறையை ஊக்குவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு பதிவில், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி, 10மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை மோனாவுக்கு
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த அர்ப்பணிப்பு உணர்வுமிக்க வெற்றியானது தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது என அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: l murugan greetingsParis Para Olympics.AvaniLekharaMona1central minister l murugan
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை – காரணம் என்ன?

Next Post

ஆந்திரா தனியார் கல்லூரி விடுதி கழிவறையில் ரகசிய கேமரா – மாணவிகள் ஆர்பாட்டம்!

Related News

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies