சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தமிழக அரசு - மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
Oct 4, 2025, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தமிழக அரசு – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு தமிழக அரசு இடையூறு ஏற்படுத்துவதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார்.  சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது :

கடந்த 10 ஆண்டுகளில்  ரயில்வே துறையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெரிய வரலாற்று புரட்சி ஏற்பட்டுள்ளது

ரயில்வே துறையில் மட்டுமே இன்று அதிநவீன ரயில் போக்குவரத்து நாம் பார்க்க முடியும்
முன்பு  புல்லட் ட்ரெயின் சினிமா மற்றும் பேப்பரில் மட்டும் தான் படிப்போம். இன்று  பிரதமர் மோடி நரேந்திர மோடியின் முயற்சியால்  இந்தியாவில் பல்வேறு இடங்களில் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது

சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால்தான் நடைபெறுகிறது.

இன்று சென்னைக்கும் நாகர்கோயிலுக்கும் மதுரைக்கும் பெங்களூருக்கும் புதிய சேவைகள் தொடங்கப்பட உள்ளது.ஏற்கனவே சென்னை மைசூர் வழியே ஒரு சேவை இருக்கிறது. மேலும் சென்னை கோவை வந்தே பர்த் ரயில் இருக்கிறது சென்னையில் இருந்து திருப்பதி வழியாக விஜயவாடாவிற்கு வந்தே பார்தரையில் செல்கிறது.

காலையில் சென்னையில் கிளம்பினால் மதியம் கோவை சென்றுவிடலாம். மதியம் கோவையில் இருந்து புறப்பட்டால் இரவு சென்னை வந்துவிடலாம். இப்படிப்பட்ட சிறப்பான ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார்

மத்திய ரயில்வே அமைச்சருக்கு  முதலில் நன்றி சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ரயில்வே தொடர்பாக எந்த திட்டம் போனாலும் அதற்கு உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார். கடந்த பட்ஜெட்டில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என எல்.முருகன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு தமிழக அரசு இடையூறு விளைவிப்பதாக குற்றம்சாட்டினார். ஸ்ரீபெரும்புதூரில் மிகப்பெரிய வழித்தடம் உள்ளதாகவும் அங்கு பந்தயம் நடத்தலாம் என தெரிவித்தார். “சென்னையில் கார் பந்தயத்தால் போக்குவரத்துக்கு இடையூறு. குறுகிய இடத்தில் போட்டி நடத்துவதன் அவசியம் என்ன என்றும் எல். முருகன் கேள்வி எழுப்பினார்.

Tags: First Night Formula 4 Car Race in Chennai!Formula 4 car racePM Moditamil nadu governmentminister l muruganVande Bharat trains
ShareTweetSendShare
Previous Post

தென்காசியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு – நகர்மன்ற கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Next Post

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது – கூடலூர் போலீசார் நடவடிக்கை!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies