பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை சந்தித்த பாஜக - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!
Mar 19, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை சந்தித்த பாஜக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல ஆண்டுகளாக பாஜக கடும் போராட்டத்தை  சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது :

பாஜக ஒரு சித்தாந்தத்துடன் செல்வதாகவும்,  எங்களின் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே அரசியலை ஆரம்பித்தோம் என தெரிவித்தார் .

பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை சந்தித்தாக தெரிவித்த அவர் பல தோல்விகளை, வெற்றிகளையும்  சந்தித்ததாக கூறினார்.  கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி என ஜே.பி. நட்டா கூறியதை சுட்டிக்காட்டிய அவர், தனித்துவமான கட்சி என்றும் தெரிவித்தார். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயக முறையில் சதாஸ்யதா அபியானை நடத்துதிலைலை என்றும்  பாஜக மட்டுமே நடத்துவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: bjpdelhijp naddahome minister amit shahSadasyata Abhiyan
ShareTweetSendShare
Previous Post

பாரா ஒலிம்பிக் போட்டி – பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் நிதேஷ்குமார்!

Next Post

தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பின்பற்றும் பாஜக தொண்டர்கள் – உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies