நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Sep 15, 2025, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு திட்டம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Sep 6, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகத்திற்கான தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா முன் முயற்சி எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில்  ‘நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு’ திட்டத்தைத் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குஜராத் மண்ணிலிருந்து ஜல் சக்தி அமைச்சகத்தால் இன்று ஒரு முக்கியமான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட அழிவு குறித்து பேசிய மோடி, இதன் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, கிட்டத்தட்ட எந்த தாலுகாவிலும் இதுபோன்ற கனமழையை பார்த்ததில்லை அல்லது கேட்டதில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த முறை குஜராத் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும், அவர் கூறினார்,

இருப்பினும், குஜராத் மக்களும் நாடும், இது போன்ற மோசமான சூழ்நிலைகளில் தோளோடு தோள் நின்று ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். நாட்டின் பல பகுதிகள் இன்னும் பருவமழையின் தாக்கத்தில் சிக்கித் தவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

நீர் சேமிப்பு என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு முயற்சி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அதற்கு பெருந்தன்மையும் பொறுப்புகளும் உண்டு. நமது எதிர்கால சந்ததியினர் நம்மை மதிப்பீடு செய்யும் முதல் அளவுகோலாக தண்ணீர் இருக்கும் என்று  மோடி கூறினார்.

இந்தியர்கள், தண்ணீரை கடவுளின் வடிவமாகவும், நதிகளை தெய்வங்களாகவும், நீர்நிலைகளை கடவுள்களின் வசிப்பிடமாகவும் கருதும் ஒரு கலாச்சாரத்தை கொண்டவர்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modiprime minister narendra modiJal Sanchay Jan Bhagidarial Sanchay Jan Bhagidariwater donation
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சி விரைவில் முன்னணி சேனலாக மாறும் – ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ராம் லால் உறுதி!

Next Post

நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கொள்கைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர் பி.கே. மூக்கையா தேவர் – அண்ணாமலை புகழாரம்!

Related News

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!

கன்னியாகுமரி : மீனவ இளைஞரை தாக்கி ரூ.50,000 கொள்ளை – இருவர் கைது!

சூப்பர்சோனி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த ரஷ்யா!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடி!

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே அதிகரித்த போர் பதற்றம்!

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் – கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் தூண் உடைந்து விழந்து சிறுமி பலி!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்து கொலை – விவேக் ராமசாமி கண்டனம்!

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது : டிரம்புக்கு சீனா பதில்!

கோவை : தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஒன்றரை வயது குழந்தை!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை திறந்து வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்!

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் – களமிறங்கிய பசுக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies